ML618662960
יוצר
Krishnamoorthy Raju מדיה ממשתמש זה פרופיל
תאריך
מיקום
Yercaud, Salem ஏற்காடு, சேலம்
Salem, Tamil Nadu, India
מדיה ממיקום זה רשימת מינים מאויירת- גיל
- לא מוגדר
- זוויג
- לא מוגדר
פרטי השורה
ஏற்காடு அருகே உள்ள இருளங்காடு புதற்காடுகளின் ஊடே இருந்த உயரமான மரங்ளில் நான் பறவைகள் அவதானித்தல் செய்து கொண்டிருக்கும்போது Velvet- fronted Nuthatch பறவை ஒன்று மரத்தின் கிளைகளில் தொற்றி ஏறிக் கொண்டிருந்தது அதை புகைப்படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அதே மரத்தில் திடீரென்று ஒரு வித்தியாசமான ஓசையை கேட்டேன் அந்த ஓசை வந்த அடுத்த நிமிடமே Velvet- fronted Nathatch அந்த மரத்திலிருந்து பறந்து விட்டது ஏதோ பாம்பு அல்லது புதிய பறவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தேட ஆரம்பித்த போது ஒரு கிளையின் நடுப்பகுதியில் மரக்கிளையை ஒத்த நிறமுடைய பறவை அசைவதை பார்த்தேன் அதை புகைப்படங்கள் எடுக்கும்போது அந்தப் பறவை தன் கூட்டில் அடைகாத்துக் கொண்டிருந்தது. .
מידע טכני
- מודל
- NIKON D5300
- ISO
- 400
- אורך מוקד
- 300 mm
- פלאש
- Flash did not fire
- צמצם
- f/6.3
- מהירות תריס
- 1/500 sec
- מימדים
- 1957 pixels x 1003 pixels
- גודל קובץ מקורי
- 416.91 KB