ML618712424
Contributor
Krishnamoorthy Raju Media from this contributor Profile
Date
Location
Earipudur Check Dam ஏரிப்புதூர் காட்டுவளவு ஓடை தடுப்பணை
Salem, Tamil Nadu, India
Media from this location Illustrated Checklist- Age
- Not specified
- Sex
- Not specified
Observation details
சமவெளிகளில் அமைந்துள்ள சிறிய குன்றுகளில் புதர்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் Common babbler கண்டேன். அந்த இடத்தில் நான்கு பறவைகள் தரையை ஒட்டிய புதர் செடிகளின் ஊடே ஒலி எழுப்பியவாறு இரையை தேடிக் கொண்டிருந்தது டிசம்பர் மாதம் என்பதால் புதர் செடிகளில் சற்று இலைகள் உதிர்ந்த நிலையில் இருந்ததால் என்னால் தெளிவாக அதை பார்க்க முடிந்தது. புதர்களின் இடையே விரைவாக நகர்ந்ததால் என்னால் ஓரளவு அந்தப் பறவையை புகைப்படம் எடுக்க முடிந்தது அதன் தலை மற்றும் முதுகுப் பகுதி மெல்லிய கோடுகளுடன் கூடிய பழுப்பு நிறத்திலும் அதன் தொண்டை பகுதி வெள்ளை நிறத்திலும் அடிவயிற்று பகுதி சற்று வெளிர் வெள்ளை நிறத்திலும் காணப்பட்டது அதன் கண்கள் கருப்பு நிறத்திலும் அதன்வால் அதன் உடலின் நீளத்திற்கு சமமாகவும் இருந்தது
Technical information
- Model
- COOLPIX P1000
- ISO
- 400
- Focal length
- 234 mm
- Flash
- Flash did not fire
- f-stop
- f/5.6
- Shutter speed
- 1/250 sec
- Dimensions
- 4608 pixels x 3456 pixels
- Original file size
- 6.35 MB